நாமக்கல்



வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

மோகனூர் அருகே 10 பவுன் நகை திருட்டு போனது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
15 Oct 2022 12:30 AM IST
கிணற்றில் விழுந்து விவசாயி சாவு

கிணற்றில் விழுந்து விவசாயி சாவு

கந்தம்பாளையம் அருகே கிணற்றில் விழுந்து விவசாயி இறந்தார்.
15 Oct 2022 12:03 AM IST
இடுபொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்

இடுபொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களுக்கு அலகு ஒன்றிற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
14 Oct 2022 12:37 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
14 Oct 2022 12:35 AM IST
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது  தாக்குப்பிடிக்குமா கொல்லிமலை தரைப்பாலம்?

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது தாக்குப்பிடிக்குமா கொல்லிமலை தரைப்பாலம்?

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது கொல்லிமலையில் இருந்து வெள்ளநீரில் தரைப்பாலம் தாக்குப்பிடிக்குமா? என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே அதன் உறுதி தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வலுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
14 Oct 2022 12:32 AM IST
அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு

சேந்தமங்கலம் அருகே உள்ள மேலப்பட்டி அரசு பள்ளியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
14 Oct 2022 12:30 AM IST
லாரி கவிழ்ந்து 3 பேர் காயம்

லாரி கவிழ்ந்து 3 பேர் காயம்

ராசிபுரம் அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் காயம் அடைந்தனர்.
14 Oct 2022 12:29 AM IST
புதுச்சத்திரத்தில் திடீர் மழை

புதுச்சத்திரத்தில் திடீர் மழை

புதுச்சத்திரத்தில் திடீர் மழை பெய்தது.
14 Oct 2022 12:27 AM IST
ரிக் வண்டி டிரைவர் பலி

ரிக் வண்டி டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே ரிக் வண்டி டிரைவர் விபத்தில் இறந்தார்.
14 Oct 2022 12:26 AM IST
ஐ.டி.ஐ. வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திருட்டு

ஐ.டி.ஐ. வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திருட்டு

பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் உள்ள ஐ.டி.ஐ. வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் திருட்டு போனது.
14 Oct 2022 12:24 AM IST
சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

எருமப்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
14 Oct 2022 12:20 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்

பரமத்திவேலூரில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
14 Oct 2022 12:19 AM IST