நாமக்கல்

தார்சாலை அமைத்து தர வேண்டும்மலைவாழ் மக்கள், கலெக்டரிடம் மனு
கொல்லிமலை குண்டூர்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் மக்கள் நேற்று தார்சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
29 Aug 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் அருகேமாசிபெரியண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் அருகே நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரையில் உள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரியண்ணசாமி மற்றும் கன்னிமார் கோவில் மகா...
28 Aug 2023 12:15 AM IST
எருமப்பட்டி அருகேமதுவிற்ற தொழிலாளி மீது வழக்கு
எருமப்பட்டிஎருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சாலையோரம் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு...
28 Aug 2023 12:15 AM IST
வெல்லம் விலை குறைந்தது
பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை குறைந்ததால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
28 Aug 2023 12:15 AM IST
கள்ளக்காதலனுடன் சேர்ந்துகாதல் கணவனை கொன்ற மனைவி கைது
மோகனூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். வாகனம் மோதியதாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.
28 Aug 2023 12:15 AM IST
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி...
28 Aug 2023 12:15 AM IST
மொபட் மீது கார் மோதி விவசாயி பலி
கந்தம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.
28 Aug 2023 12:15 AM IST
டயர் வெடித்து சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது
சேந்தமங்கலம் அருகே சுற்றுலா வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து 8 பேர் காயம் அடைந்தனர்.
28 Aug 2023 12:15 AM IST
மினிவேனில் கடத்திய 1 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகே மினிவேனில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் வழியாக 3 ரெயில்கள் ஒரே ரெயிலாக இயக்கம்
சேலம்-மயிலாடுதுறை இடையே நாமக்கல் வழியாக 3 ரெயில்கள் ஒரே ரெயிலாக இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
28 Aug 2023 12:15 AM IST
ரூ.7¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 21¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.7 லட்சத்து 76 ஆயிரத்துக்கு விற்பனையானது.
28 Aug 2023 12:15 AM IST
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேர் கைது
ராசிபுரத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 Aug 2023 12:15 AM IST









