நாமக்கல்

லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறித்தவர் கைது
மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது40). லாரி டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி மாலை நாமக்கல்...
28 Aug 2023 12:15 AM IST
எண்ணெய் ஆலை மேலாளருக்கு அரிவாள் வெட்டு
வேலகவுண்டம்பட்டி அருகே எண்ணெய் ஆலை மேலாளரை அரிவாளால் வெட்டிய பால்காரரை போலீசார் கைது செய்தனர்.
27 Aug 2023 12:15 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கானஎழுத்து தேர்வை 3,990 பேர் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 3,990 பேர் எழுதினர். 934 பேர் தேர்வுக்கு வரவில்லை என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.
27 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குற்ற புலனாய்வுதுறை போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Aug 2023 12:15 AM IST
குமாரபாளையத்தில்2,150 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்
குமாரபாளையத்தில்2,150 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்
27 Aug 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் ரூ.60 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோடுதிருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம்...
27 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 20 காசுகள் குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு...
27 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில்விதிமுறைகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது தகுதிசான்று...
27 Aug 2023 12:15 AM IST
விவசாயி வேன் மோதி பலி
நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி வேன் மோதி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
27 Aug 2023 12:15 AM IST
6¾ டன் விதைகள் விற்பனைக்கு தடை
நாமக்கல் மாவட்டத்தில் தரமற்ற நிலையில் இருந்த 6¾ டன் எடையுள்ள விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
27 Aug 2023 12:15 AM IST
ரூ.51½ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் ரூ.51 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.
27 Aug 2023 12:15 AM IST
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல மருத்துவ பரிசோதனை
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
27 Aug 2023 12:15 AM IST









