நாமக்கல்

மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
நாமக்கல்லில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் உமா வழங்கினார்.
25 Aug 2023 12:15 AM IST
732 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 2-வது கட்டமாக நாளை முதல் 732 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
24 Aug 2023 12:15 AM IST
வில்லிபாளையம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் தாலுகா, வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு...
24 Aug 2023 12:15 AM IST
ராசிபுரத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம்மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை மாற்றி புதிய சட்ட வரைவுகளைக் கொண்டு...
24 Aug 2023 12:15 AM IST
முறைகேடு வழக்கில்கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு தலா 4 ஆண்டு ஜெயில்
பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம்நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில்...
24 Aug 2023 12:15 AM IST
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் எருமப்பட்டி அருகே கடந்த 19-ந் தேதி திடீர் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது...
24 Aug 2023 12:15 AM IST
சேந்தமங்கலத்தில் அதிகபட்சமாக34 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல் மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சேந்தமங்கலம் பகுதியில்...
24 Aug 2023 12:15 AM IST
வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி
மோகனூர் அருகே வாகன மோதி கட்டிட மேஸ்திரி இறந்தார்.
24 Aug 2023 12:15 AM IST
குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
சேந்தமங்கலம் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
24 Aug 2023 12:15 AM IST
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 460 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
24 Aug 2023 12:15 AM IST
வரைவு பட்டியல் வெளியீடு:மாவட்டத்தில் 1,627 வாக்குச்சாவடிகள்
நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட கலெக்டர் உமா, 1,627 வாக்குச்சாவடிகள் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
24 Aug 2023 12:15 AM IST
புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
புதுச்சத்திரம் அடுத்த அக்ரஹாரம் அருகே உள்ள லக்கபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக கால் வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார்....
24 Aug 2023 12:15 AM IST









