நாமக்கல்

இளம்பெண்ணிடம் சில்மிஷம்; தொழிலாளி கைது
நாமகிரிப்பேட்டைநாமகிரிப்பேட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில்...
25 Aug 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் கஞ்சா விற்றவர் கைது
திருச்செங்கோடுதிருச்செங்கோடு குமரேசபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில்...
25 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் எலக்ட்ரீசியன் பலி
பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
25 Aug 2023 12:15 AM IST
பள்ளிபாளையம்ஓய்வுபெற்ற அதிகாரியை தாக்கியவர் கைது
பள்ளிபாளையம்பள்ளிபாளையம் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). மின்சார துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி. இவரது மனைவி இந்திராணி. இந்தநிலையில்...
25 Aug 2023 12:15 AM IST
ரூ.2 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 139 கிராம ஊராட்சிகளில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
25 Aug 2023 12:15 AM IST
வாரச்சந்தை, கடைகளில்1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மோகனூரில் வாரச்சந்தை, கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
25 Aug 2023 12:15 AM IST
உலக தாய்பால் வாரவிழா
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை சார்பில் நேற்று உலக தாய்பால் வாரவிழா...
25 Aug 2023 12:15 AM IST
ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் 773 பருத்தி மூட்டைகள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம் போனது.
25 Aug 2023 12:15 AM IST
கருப்பண்ணசாமி கோவிலில் 18 அடி உயர அரிவாளுக்கு சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்பிலிக்கல்பாளையம் அருகே கருப்பண்ண சாமி கோவில் அமைந்துள்ளது. காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார்...
25 Aug 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Aug 2023 12:15 AM IST
ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
பரமத்தி வேலூர்கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டமிகு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து...
25 Aug 2023 12:15 AM IST
மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
நாமக்கல்லில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் உமா வழங்கினார்.
25 Aug 2023 12:15 AM IST









