நாமக்கல்

ராசிபுரத்தில்ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ராசிபுரம்:ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.பருத்தி ஏலம்ராசிபுரம் அருகே ஆர்.கவுண்டம்பாளையம் பவர்ஹவுஸ் பின்புறம் உள்ள...
19 Aug 2023 12:30 AM IST
மல்லசமுத்திரத்தில்ரூ.89 லட்சத்தில் பஸ் நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
மல்லசமுத்திரத்தில் ரூ.89 லட்சத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்ஆய்வுபுதுச்சத்திரம் அருகே...
19 Aug 2023 12:30 AM IST
குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்புவி.மேட்டூர் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட வி.மேட்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் சிலரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக...
19 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் மாவட்டத்தில்இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வானிலைநாமக்கல் மாவட்டத்தில்...
19 Aug 2023 12:30 AM IST
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மாமனார் உள்பட 2 பேர் மீது வழக்கு
பரமத்திவேலூர்:திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் வேலூர் மகளிர் போலீ்ஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில்...
19 Aug 2023 12:30 AM IST
நாமக்கல்லில்ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 60 ஆயுதப்படை போலீசாருக்கு வெள்ள இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில் 3 நாள்...
19 Aug 2023 12:30 AM IST
விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி
பரமத்திவேலூர்:பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் சித்தம்பூண்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி...
19 Aug 2023 12:15 AM IST
கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி
தமிழ்மொழியில் அழகாக எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கவும், பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுத ஆர்வத்தை தூண்டும் வகையிலும் தமிழ்வளர்ச்சிதுறை சார்பில்...
18 Aug 2023 12:15 AM IST
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் தகுதியான நபர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
18 Aug 2023 12:15 AM IST
19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
கொல்லிமலை ஒன்றியத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 12:15 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சேந்தமங்கலம், வேலூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...
18 Aug 2023 12:15 AM IST









