நாமக்கல்

பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால்தெரியப்படுத்த வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் தெரியப்படுத்த வேண்டும் என கலெக்டர் உமா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
20 Aug 2023 12:15 AM IST
மகளிர் சுய உதவி குழு ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான வாடிக்கையாளர்கள்...
20 Aug 2023 12:15 AM IST
பிராணிகள் வதை தடுப்பு சங்க பொதுக்குழு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிராணிகள் வதைத்தடுப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை...
20 Aug 2023 12:15 AM IST
கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது
எருமப்பட்டி அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
20 Aug 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில்குட்கா விற்ற 2 கடைக்காரர்களுக்கு அபராதம்
பள்ளிபாளையம்பள்ளிபாளையம் பகுதிகளில் பள்ளி அருகே உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக திருச்செங்கோடு மற்றும்...
20 Aug 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் கிராம வேளாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
திருச்செங்கோடுதிருச்செங்கோடு வட்டாரம் மொளசி கிராமத்தில் கிராம வேளாண்மை முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை...
20 Aug 2023 12:15 AM IST
முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து 2 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
20 Aug 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திருச்செங்கோடுதிருச்செங்கோடு நகராட்சியில் அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் மக்களிடம் தேசிய, வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் கடைபிடித்தல்...
20 Aug 2023 12:15 AM IST
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏலச்சந்தையில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதால் வாழை வாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
20 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில், மாவட்ட அளவிலானகல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகலெக்டர் உமா தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் நடந்த மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை கலெக்டர் உமா தொடங்கி...
19 Aug 2023 12:30 AM IST
டேபிள் மின்விசிறியின் ஓயரை இழுத்தபோதுமின்சாரம் தாக்கி குழந்தை பலி
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 1 வயது ஆண் குழந்தை கடந்த 9-ந் தேதி இரவு வீட்டில் அனைவரும்...
19 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் 10 காசுகள் குறைந்தது460 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு...
19 Aug 2023 12:30 AM IST









