நாமக்கல்

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா ஆய்வு
ராசிபுரம் வட்டாரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
18 Aug 2023 12:15 AM IST
தீ விபத்தில் காயமடைந்த டீக்கடைக்காரர் சாவு
மோகனூர் அருகே சிலிண்டர் மாற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த டீக்கடைக்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
18 Aug 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில்ரூ.13½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் 31 ஆயிரத்து...
18 Aug 2023 12:15 AM IST
முதியவருக்கு ரூ.34 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி யசோதா (வயது 62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு...
18 Aug 2023 12:15 AM IST
வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம்
பள்ளிபாளையத்தில் வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
18 Aug 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில்பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
பரமத்திவேலூர்பரமத்திவேலூரில் பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடி மாத கடைசி நாளான நேற்று சிறப்பு வழிபாடு மாணிக்கவாசகர் மண்டபத்தில் நடைபெற்றது....
18 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன்...
18 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில் பூக்கள் விலை உயர்வு
ஆடி அமாவாசையையொட்டி நாமக்கல் தினசரி சந்தையில் நேற்று பூக்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.
17 Aug 2023 12:29 AM IST
சிறப்பாக பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் போதைபொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர் குமார் ஆகியோருக்கு சுதந்திர...
17 Aug 2023 12:27 AM IST
நாமக்கல்லில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிக்கப்படுவதை கண்டித்தும், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பெண்கள்,...
17 Aug 2023 12:26 AM IST
வெண்ணந்தூர் அருகே சிவலிங்கத்தின் மீது அமர்ந்த பாம்பு
வெண்ணந்தூர்வெண்ணந்தூர் அருகே அண்ணாமலைப்பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்ரூபமாக...
17 Aug 2023 12:25 AM IST










