நாமக்கல்

எருமப்பட்டி பகுதியில்நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...
15 Aug 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்...
15 Aug 2023 12:30 AM IST
கருணாநிதி நூற்றாண்டு விழா:90,452 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்...
15 Aug 2023 12:30 AM IST
பரமத்திவேலூரில்சுத்தியலால் அடித்ததில் சிகிச்சை பலனின்றி டீக்கடை தொழிலாளி சாவுகொலை வழக்காக மாற்றி மனைவியிடம் விசாரணை
பரமத்திவேலூர்:பரமத்திவேலூரில் சுத்தியலால் அடித்ததில் பலத்த காயம் அடைந்த டீக்கடை தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை வழக்காக மாற்றி கைதான...
15 Aug 2023 12:30 AM IST
மொளசி அருகேபெயிண்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
பள்ளிபாளையம்:மொளசி அருகே பெயிண்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.பெயிண்டர்நாமக்கல் மாவட்டம் மொளசி அருகே உள்ள கோரைக்குட்டை பகுதியை...
15 Aug 2023 12:30 AM IST
பேளுக்குறிச்சியில்மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனைராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு
ராசிபுரம்:பேளுக்குறிச்சியில் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராசிபுரம் கோர்ட்டில்...
15 Aug 2023 12:30 AM IST
வெண்ணந்தூரில்ரூ.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் அருகே அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது....
15 Aug 2023 12:30 AM IST
இன்று சுதந்திர தினவிழா:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா...
15 Aug 2023 12:30 AM IST
பிளாஸ்டிக் தேசியக்கொடிகளை பயன்படுத்த கூடாது
சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளை பயன்படுத்த கூடாது என கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.
14 Aug 2023 12:15 AM IST
டீ மாஸ்டரை சுத்தியலால் தாக்கிய மனைவி கைது
பரமத்திவேலூரில் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த டீ மாஸ்டரை சுத்தியலால் தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு...
14 Aug 2023 12:15 AM IST
சேந்தமங்கலம்பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
சேந்தமங்கலம்சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முதல் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நிகழ்ச்சியையொட்டி தயார் செய்யப்பட்ட...
14 Aug 2023 12:15 AM IST









