நாமக்கல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ரெட்கிராஸ் இயக்கம் உருவாக்கிய மனித நேயசட்டங்கள் கடந்த 1949-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி ஜெனிவா ஒப்பந்தங்களாக வடிவம் பெற்றது. அன்றைய நாள் ஆண்டு...
14 Aug 2023 12:15 AM IST
ரூ.8¾ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 24 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்துக்கு விற்பனையானது.
14 Aug 2023 12:15 AM IST
கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
எருமப்பட்டி அருகே வேலை நேரத்தில் குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில்ரெயில் மோதி பெயிண்டர் சாவு
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நடராஜபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது38). இவர் லாரி பட்டறையில் பெயிண்டராக...
14 Aug 2023 12:15 AM IST
தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்துகோவில் கட்டி வழிபடும் பேரன்கள்
ராசிபுரம்நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சி தாண்டாக்கவுண்டன் புதூர் அருகே உள்ள அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து....
14 Aug 2023 12:15 AM IST
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
14 Aug 2023 12:15 AM IST
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேந்தமங்கலம்மோகனூர் தாலுகா பகுதியில் உள்ள வளையப்பட்டி, புதுப்பட்டி, பரளி, அரூர் மற்றும் லத்துவாடி பகுதிகளில் சிப்காட் அமைக்க கூடாது என்று வலியுறுத்தி ...
14 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில்மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.11.40 கோடி கடன்உதவி
நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்...
13 Aug 2023 12:15 AM IST
மின்கசிவால் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்
பள்ளிபாளையம் அருகே மின்கசிவால் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. அப்போது கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
13 Aug 2023 12:15 AM IST
பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில்வெல்லம் விலை உயர்வு
பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Aug 2023 12:15 AM IST
நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
ராசிபுரம்ராசிபுரம் டவுன் வி.நகர் ரோடு எண்.4 பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகம்மாள் (வயது 62). இவர் நேற்று முன்தினம்...
13 Aug 2023 12:15 AM IST
திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோடுதிருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம்...
13 Aug 2023 12:15 AM IST









