நாமக்கல்

கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 12:15 AM IST
பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
16 Aug 2023 12:15 AM IST
ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-இந்திய ராணுவத்தில் சேர அக்னிவீர்வாயு தேர்வு நடத்தப்படுகிறது. இதில்...
16 Aug 2023 12:15 AM IST
சுதந்திர தினத்தன்றுவிடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 60 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
16 Aug 2023 12:15 AM IST
ரூ.854 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படும்
ராசிபுரத்துக்கு ரூ.854 கோடி மதிப்பீட்டில் புதிய ட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என சுதந்திர தின விழாவில் ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
16 Aug 2023 12:15 AM IST
புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது
சேந்தமங்கலம்சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை நேற்று வழக்கமாக கூடியது. அந்த சந்தையில் கடந்த வாரம் ரூ.19 ஆயிரத்திற்கு விற்ற பசு மாடு இந்த வாரம் ரூ.18...
16 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் மதுவிற்றவர் கைது
குமாரபாளையம்குமாரபாளையம் பகுதியில் பல மதுபாட்டில்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து...
16 Aug 2023 12:15 AM IST
விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாமக்கல் அருகே உள்ள செங்காளிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள குட்டையை சிலர் ஆக்கிரமித்ததாக கடந்த சில...
16 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில் சுதந்திர தினவிழா:கலெக்டர் உமா தேசியக்கொடியை ஏற்றினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் 36 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
16 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில் மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியை சேர்ந்த சில பெண்களை புகைப்படம் எடுத்து சமூக...
15 Aug 2023 12:30 AM IST
செல்போனில் படம் எடுத்துஇளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவர் கைது
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே இளம்பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவன ஊழியர் கைது...
15 Aug 2023 12:30 AM IST
கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை
கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழைக்கு வாய்ப்புநாமக்கல்...
15 Aug 2023 12:30 AM IST









