நாமக்கல்

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
12 Aug 2023 12:15 AM IST
கொல்லிமலைமாசி பெரியண்ணன் கோவிலில் திருட்டு
சேந்தமங்கலம்கொல்லிமலை ஒன்றியம் அரியூர் நாடு ஊராட்சியில் புகழ்பெற்ற மாசி பெரியண்ணன் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவில் அந்த பகுதி மலைவாழ்...
12 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிவிசைத்தறி உரிமையாளர் பலி
குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விசைத்தறி உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
12 Aug 2023 12:15 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.
12 Aug 2023 12:15 AM IST
டாஸ்மாக் விற்பனையாளர் சாவு
ராசிபுரத்தில் மொபட்டில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாபமாக இறந்தார்.
12 Aug 2023 12:15 AM IST
மணல் கடத்திய 10 மாட்டுவண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு
மோகனூர்மோகனூர் அருகே உள்ள குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலப்பட்டி காவிரி ஆற்று பகுதிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மோகனூர்...
12 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு...
12 Aug 2023 12:15 AM IST
பிடாரி செல்லாண்டியம்மன் கோவிலில்1,008 பால்குட ஊர்வலம்
மோகனூர்மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008...
12 Aug 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.1,500 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டத்தில் காடாம்புலியூர் குறுவட்ட நில அளவையாளர் முருகேசன் தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில...
12 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில் பலத்தமழை
நாமக்கல்லில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
11 Aug 2023 12:15 AM IST









