நாமக்கல்

நாமக்கல்லில்தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை...
11 Aug 2023 12:15 AM IST
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
நாமக்கல்லில் குறைந்த விலையில் தக்காளி வாங்க சென்ற பெண்ணிடம், பட்டப்பகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 Aug 2023 12:15 AM IST
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர்ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்
மோகனூர்மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்...
11 Aug 2023 12:15 AM IST
பரமத்திவேலூரில்ரூ.23½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் ஆடி...
11 Aug 2023 12:15 AM IST
முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
11 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு...
11 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக...
11 Aug 2023 12:15 AM IST
பரமத்திவேலூர் ஏல சந்தையில்வெற்றிலை விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல சந்தையில் வெள்ளைக்கொடி இளங்கால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
11 Aug 2023 12:15 AM IST
இன்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை பொருட்களால்...
11 Aug 2023 12:15 AM IST
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்;தனியார் நிறுவன ஊழியர் பலி
நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கண்ணன் (வயது34). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்....
11 Aug 2023 12:15 AM IST
ரூ.31 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
ராசிபுரத்தில் 1,428 பருத்தி மூட்டைகள் ரூ.31 லட்சத்துக்கு ஏலம் போனது.
11 Aug 2023 12:15 AM IST
கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தமிழ்க்கனவு நிகழ்ச்சி
நாமக்கல்லில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
11 Aug 2023 12:15 AM IST









