நாமக்கல்

3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 Aug 2023 12:15 AM IST
குட்கா விற்ற பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
எருமப்பட்டிஎருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டியில் மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக எருமப்பட்டி போலீஸ்...
9 Aug 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மோகனூர்மோகனூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்பட 9...
9 Aug 2023 12:15 AM IST
வளையப்பட்டி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி...
9 Aug 2023 12:15 AM IST
மனைவியின் தலையில் அம்மிக்கல்லைபோட்டு கொன்ற கட்டிட மேஸ்திரி
நாமகிரிப்பேட்டை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2023 12:15 AM IST
விஷம் குடித்து இளம்பெண் சாவு
திருச்செங்கோடுமல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம் இருகாளூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்குமார். இவரது மனைவி பிரேமா (வயது 29). இந்தநிலையில்...
9 Aug 2023 12:15 AM IST
ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல், அக்கரைப்பட்டியில் நேற்று ரூ.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
9 Aug 2023 12:15 AM IST
வெங்காய மூட்டைகளுக்கு நடுவே700 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்
புதுச்சத்திரம் அருகே வெங்காய மூட்டைகளுக்கு நடுவே 700 கிலோ புகையிலை பொருட்கள் மூட்டைகளை வைத்து கடத்திச் சென்ற மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
9 Aug 2023 12:15 AM IST
ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
திருப்பூர் குருநாதர் தெருவில் வசித்து வருபவர் கேசவராவ் (வயது58). இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல்...
9 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன்...
9 Aug 2023 12:15 AM IST
காலபைரவருக்கு சிறப்பு பூஜை
பரமத்திவேலூர்பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில்...
9 Aug 2023 12:07 AM IST
மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் 'தீ'
பள்ளிபாளையத்தில் மின் கசிவால் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் திடீரென தீப்பிடித்தது.
9 Aug 2023 12:06 AM IST









