நாமக்கல்

நாமக்கல் நகராட்சியில் 98 டன் குப்பைகள் அகற்றம்
நாமக்கல் நகராட்சியில் ஆயுத பூஜையையொட்டி குவிந்த 98 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
25 Oct 2023 12:30 AM IST
நாமக்கல் பெரியூர் பகுதியில்குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சாலையில் தேங்குவதால் பொதுமக்கள் அவதி
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பெரியூர் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
25 Oct 2023 12:30 AM IST
லாரிகளில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி சென்ற 4 டிரைவர்கள் மீது வழக்கு
லாரிகளில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி சென்ற 4 டிரைவர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 12:30 AM IST
திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் வெள்ளோட்டம்
திருச்செங்கோட்டில் தெப்பத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.
25 Oct 2023 12:30 AM IST
நாமக்கல் அருகே சாலையோரம் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி
நாமக்கல் அருகே சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 12:30 AM IST
மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை
நாமக்கல் மாவட்ட தடகள போட்டியில் மோகனூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்
25 Oct 2023 12:30 AM IST
செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு நடந்தது.
25 Oct 2023 12:30 AM IST
எருமப்பட்டி அருகே அச்சப்பன் கோவிலில் சாட்டையடி திருவிழா
எருமப்பட்டி அருகே அச்சப்பன் கோவிலில் சாட்டையடி திருவிழா நடந்தது.
25 Oct 2023 12:30 AM IST
விஜயதசமியையொட்டி அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
விஜயதசமியையொட்டி அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
25 Oct 2023 12:30 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு 520 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து 520 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 12:30 AM IST
ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST










