நாமக்கல்



மின்சாரம் தாக்கி பரோட்டா மாஸ்டர் சாவு

மின்சாரம் தாக்கி பரோட்டா மாஸ்டர் சாவு

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி புரோட்டா மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
23 Oct 2023 12:15 AM IST
1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கியது

1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கியது

மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாய தோட்டங்களில் ஒரு ஆண்டுக்குள், 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கியது.
23 Oct 2023 12:15 AM IST
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

நாமக்கல் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Oct 2023 12:15 AM IST
பழக்கடைக்குள் புகுந்த போலீஸ் வேன்

பழக்கடைக்குள் புகுந்த போலீஸ் வேன்

கொல்லிமலை அடிவாரத்தில் பழக்கடைக்குள் போலீஸ் வேன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST
பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

நாமக்கல்லில் நேற்று ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் மற்றும் பூசணிக்காய் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
23 Oct 2023 12:15 AM IST
ரூ.12½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

ரூ.12½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 34¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.12½ லட்சத்துக்கு விற்பனையானது.
23 Oct 2023 12:15 AM IST
ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பரமத்திவேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
23 Oct 2023 12:15 AM IST
அரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை திருட்டு

திருச்செங்கோட்டில் அரசு ஊழியர் வீட்டில் 27½ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்தவேலூர் பேரூராட்சி கூட்டம்

ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்தவேலூர் பேரூராட்சி கூட்டம்

ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்த வேலூர் பேரூராட்சி கூட்டத்தில் 121 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
23 Oct 2023 12:15 AM IST
சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு

சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு

பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST
குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்

குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்

நாமகிரிப்பேட்டை அருகே குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 12:15 AM IST
பொரி விற்பனை அமோகம்

பொரி விற்பனை அமோகம்

பரமத்திவேலூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
22 Oct 2023 12:15 AM IST