நீலகிரி

மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாம்
பலாப்பழ சீசன் காரணமாக குன்னூர் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
21 July 2023 1:00 AM IST
அந்தரத்தில் தொங்கும் அரசு பள்ளி கட்டிடம்
கோத்தகிரி அருகே அரசு பள்ளி கட்டிடத்தின் அஸ்திவாரம் பழுதடைந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. எனவே, கட்டிடத்தை பராமரிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
21 July 2023 12:45 AM IST
சாலையில் மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில் தொடர் மழையால் சாலையில் மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 July 2023 2:15 AM IST
படுக்கையில் தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலி
ஊட்டி அருகே மதுபோதையில் அணைக்காமல் வீசிய சிகரெட்டால் படுக்கையில் தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலியானார்.
20 July 2023 2:00 AM IST
404 ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பெற நீலகிரியில் 404 ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
20 July 2023 2:00 AM IST
வாழைத்தார்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
கூடலூர் பகுதியில் உரிய விலை கிடைக்காததால் வாழைத்தார்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
20 July 2023 1:45 AM IST
தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாம்
கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் காட்டெருமைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து இருக்கின்றனர்.
20 July 2023 1:15 AM IST














