நீலகிரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை
கூடலூர் அருகே பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
12 July 2023 1:45 AM IST
பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
கோத்தகிரியில் மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் தேயிலை அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
12 July 2023 1:45 AM IST
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
12 July 2023 1:30 AM IST
வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகளால் பரபரப்பு
தமிழக-கேரள எல்லையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் போது, யானைகள் வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 July 2023 1:30 AM IST
கேக்கில் எலியின் எச்சம் கிடந்ததால் பரபரப்பு
கூடலூர் பேக்கரியில் விற்பனை செய்த கேக்கில் எலியின் எச்சம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 July 2023 1:15 AM IST
நீலகிரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த நீதிபதி
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நீலகிரி கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
12 July 2023 1:00 AM IST
விண்ணப்பங்களை பெற 3 கட்டமாக முகாம் நடத்த வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பெற 3 கட்டமாக முகாம் நடத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தனார்.
12 July 2023 12:30 AM IST
மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்-ஊட்டி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
11 July 2023 5:30 AM IST
சின்ன வெங்காயம் விலையும் கிடுகிடு உயர்வு
ஊட்டியில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
11 July 2023 3:00 AM IST
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.
11 July 2023 2:45 AM IST
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
அன்னோடையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
11 July 2023 2:30 AM IST
மலர் நாற்றுகள் நடவு
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனையொட்டி 75 வகையான 1¾ லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நேற்று தொடங்கியது. அங்கு பணியாளர்கள் நாற்றுகளை நடவு செய்த போது எடுத்த படம்.
11 July 2023 2:30 AM IST









