நீலகிரி

பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு
கோத்தகிரியில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
11 July 2023 2:15 AM IST
வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
கோத்தகிரியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
11 July 2023 2:00 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
11 July 2023 1:45 AM IST
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.50 வழங்க கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
11 July 2023 1:30 AM IST
கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி
மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி பெற்றது.
11 July 2023 1:15 AM IST
வாகன தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும்
ஆன்லைனில் போலீசார் அபராதம் விதிப்பதை கைவிட்டு, வாகன தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.
11 July 2023 1:00 AM IST
பலாப்பழம் பறித்த காட்டு யானை
பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பலாப்பழத்தை பறித்து ருசித்தது.
11 July 2023 12:45 AM IST
காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் நேற்று காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைந்து கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
10 July 2023 4:15 AM IST
உடைந்து விழும் இரும்பு தடுப்புகள்
கூடலூரில் நடைபாதை ஓரம் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் உடைந்து விழுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
10 July 2023 3:45 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் அமைதி திரும்ப வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 July 2023 3:30 AM IST
நீலகிரியில் 42 மண்டல குழுக்கள் அமைப்பு
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள நீலகிரியில் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
10 July 2023 3:00 AM IST
மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன
பந்தலூரில் பலத்த மழையால் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன.
10 July 2023 2:45 AM IST









