நீலகிரி

சூறாவளி காற்றில் முறிந்த வாழைகள்
கூடலூர் அருகே சூறாவளி காற்றில் வாழைகள் முறிந்தது. இதை கண்ட விவசாயிகள் கண் கலங்கினர்.
16 Jun 2023 12:45 AM IST
சரக்கு வாகனத்தை வழிமறித்து உணவு தேடிய காட்டு யானை
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சரக்கு வாகனத்தை வழிமறித்து காட்டு யானை உணவு தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
15 Jun 2023 4:30 AM IST
அரசு பள்ளி மாணவர்கள் பேரணி
தேவர்சோலை அருகே அரசு பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
15 Jun 2023 4:15 AM IST
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டம்
குன்னூரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
15 Jun 2023 4:00 AM IST
பச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என இன்கோசர்வ் இயக்குனருக்கு விவசாயிகள் மனு அனுப்பி உள்ளனர்.
15 Jun 2023 3:30 AM IST
உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்வு
கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
15 Jun 2023 3:15 AM IST
ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
15 Jun 2023 3:15 AM IST
புதிய கடைகள் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபாலில் மனுக்களை அனுப்பி வைத்தனர்.
15 Jun 2023 2:45 AM IST
மாட்டுக் கொட்டகையாக மாறிய பந்தலூர் பஸ் நிலையம்
மாட்டுக் கொட்டகையாக பந்தலூர் பஸ் நிலையம் மாறி உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
15 Jun 2023 2:30 AM IST
1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு
நீலகிரியில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
15 Jun 2023 2:00 AM IST
ஊட்டி டிவிஸ் அணி வெற்றி
மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் ஊட்டி டிவிஸ் அணி வெற்றி பெற்றது.
15 Jun 2023 1:45 AM IST
விழிப்புணர்வு பேரணி
உலக ரத்ததான தினத்தை ஒட்டி ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
15 Jun 2023 1:30 AM IST









