நீலகிரி

ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி
தெப்பக்காடு-மசினகுடி இடையே மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
16 Oct 2023 1:45 AM IST
ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானை
பந்தலூர் அருகே ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 1:00 AM IST
14 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
16 Oct 2023 12:15 AM IST
நவராத்திரி விழா இன்று தொடக்கம்
கூடலூரில் கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.
15 Oct 2023 4:15 AM IST
விதிமீறிய 2 உர கடைகளுக்கு 'சீல்'
நீலகிரியில் விதிமீறிய 2 உர விற்பனை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
15 Oct 2023 4:00 AM IST
கரடி கூண்டில் சிக்கியது
எடக்காட்டில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
15 Oct 2023 3:30 AM IST
சிறப்பு பூஜை
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.
15 Oct 2023 3:00 AM IST
பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி ஒதுக்கீடு
குன்னூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
15 Oct 2023 2:30 AM IST
போலீஸ் ஏட்டுவின் உடலை சுமந்து சென்ற மாவட்ட சூப்பிரண்டு
பந்தலூர் அருகே லாரி மோதி இறந்த போலீஸ் ஏட்டுவின் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுமந்து சென்றார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
15 Oct 2023 2:00 AM IST
டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரடியை பிடிக்க கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 Oct 2023 1:30 AM IST











