நீலகிரி

ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
8 Aug 2023 2:30 AM IST
காட்டு யானைகள் மோதல்
தேவர்சோலையில் ஊருக்குள் புகுந்த 2 காட்டு யானைகள் திடீரென ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
8 Aug 2023 2:30 AM IST
தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
8 Aug 2023 2:15 AM IST
வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
ஓவேலியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2023 2:00 AM IST
குடியிருப்பில் கருஞ்சிறுத்தை உலா
கோத்தகிரி அருகே குடியிருப்பில் கருஞ்சிறுத்தை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
8 Aug 2023 1:45 AM IST
அங்கன்வாடி மையத்தை சூறையாடிய கரடி
கோத்தகிரி அருகே அங்கன்வாடி மையத்தை சூறையாடிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2023 1:15 AM IST
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
நீலகிரியில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
8 Aug 2023 1:00 AM IST
ஆபத்தான மரம் வெட்டி அகற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் ஆபத்தான மரம் வெட்டி அகற்றப்பட்டது.
7 Aug 2023 4:15 AM IST
பள்ளி மாணவர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
போதைப்பொருளுக்கு எதிராக பள்ளி மாணவர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
7 Aug 2023 4:00 AM IST
ஊட்டியில் அமைதி ஊர்வலம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஊட்டியில் அமைதி ஊர்வலம் நடந்தது.
7 Aug 2023 3:45 AM IST
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
தாளூர்-சுல்த்தான்பத்தேரி இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Aug 2023 3:30 AM IST










