நீலகிரி

கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரி, 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
கோத்தகிரி அருகே கோழிக்கழிவு ஏற்றி வந்த லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
9 Aug 2023 3:00 AM IST
மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானை
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயிலை காட்டு யானை வழிமறித்தது. இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.
9 Aug 2023 2:30 AM IST
ஆலோசனை கூட்டம்
ஊட்டியில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி கலெக்டர் அம்ரித் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
9 Aug 2023 2:00 AM IST
தற்காலிகமாக 90 கடைகள் கட்டும் பணி தொடக்கம்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து விட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக 90 கடைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
9 Aug 2023 1:45 AM IST
போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கடன் பெற்று தருவதாக பண மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Aug 2023 1:15 AM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
கோத்தகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
9 Aug 2023 1:00 AM IST
மதுபோதையில் வாகனங்களை நிறுத்தி வாலிபர் ரகளை
ஊட்டி அப்பர் பஜாரில் மதுபோதையில் வாகனங்களை நிறுத்தி வாலிபர் ரகளை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Aug 2023 12:30 AM IST
சாலையை அகலப்படுத்த வேண்டும்
அய்யன்கொல்லியில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
8 Aug 2023 4:00 AM IST
சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்
நீலகிரியில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2023 3:30 AM IST
பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடந்தது.
8 Aug 2023 3:15 AM IST
குப்பை மூட்டைகளை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்
பந்தலூா் அருகே குப்பையை அகற்றாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குப்பை மூட்டைகளை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Aug 2023 2:45 AM IST










