நீலகிரி

குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை
குன்னூர் குடியிருப்பில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Aug 2023 3:00 AM IST
தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு
ஊட்டியில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 Aug 2023 2:45 AM IST
பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
திருமண நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஊட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
1 Aug 2023 2:30 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Aug 2023 2:00 AM IST
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
உபதலை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
1 Aug 2023 1:45 AM IST
பொதுமக்களிடம் இருந்து 128 மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 128 மனுக்கள் பெறப்பட்டன.
1 Aug 2023 1:30 AM IST
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கூடலூர்-கேரளா இடையே குண்டும், குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
31 July 2023 4:15 AM IST
சாலையோர புதர்கள் அகற்றம்
காட்டு யானை தாக்கி பெண் பலி எதிரொலியாக சாலையோர புதர்கள் அகற்றப்பட்டது.
31 July 2023 3:45 AM IST
தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
31 July 2023 3:45 AM IST
குன்னூர் ஒண்டர் லெவன் அணி வெற்றி
பி டிவிஷன் அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் குன்னூர் ஒண்டர் லெவன் அணி வெற்றி பெற்றது.
31 July 2023 3:30 AM IST
குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்
அதிகரட்டி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டது.
31 July 2023 3:15 AM IST










