நீலகிரி

மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம்
தேவர்சோலை அருகே மண் அரிப்பால் சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
31 July 2023 2:30 AM IST
கொய்மலர் விலை வீழ்ச்சி; விவசாயிகள் பாதிப்பு
கொய்மலர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
31 July 2023 2:30 AM IST
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 நிர்ணயம்
வார விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.14 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
31 July 2023 2:15 AM IST
கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
31 July 2023 2:00 AM IST
பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை
கோத்தகிரி சக்தி மலை சிவன் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
31 July 2023 1:45 AM IST
வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு
முதுமலையில் சாலையை கடக்கும் போது, வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 July 2023 1:30 AM IST
கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர் கைது
நாடுகாணி சோதனைச்சாவடியில் கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 July 2023 2:45 AM IST
4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.
30 July 2023 2:30 AM IST
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் அச்சம்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
30 July 2023 2:30 AM IST
புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
முதுமலையில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
30 July 2023 2:30 AM IST
நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
30 July 2023 2:00 AM IST










