பெரம்பலூர்

ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறை: பயணிகள் ஊர்களுக்கு சென்று வர 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜை-விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் ஊர்களுக்கு சென்று வர 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
20 Oct 2023 12:58 AM IST
வீர லெட்சுமி அலங்காரத்தில் மரகதவல்லி தாயார்
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் உள்ள உற்சவர் மரகதவல்லி தாயார் வீர லெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
20 Oct 2023 12:53 AM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் சேதம்: பாடாலூர் போலீஸ் நிலையம் முற்றுகை
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் சேதப்படுத்தியதை கண்டித்து பாடாலூர் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
20 Oct 2023 12:50 AM IST
10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்-கலெக்டர் அதிரடி உத்தரவு
பெரம்பலூர் மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கற்பகம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2023 12:47 AM IST
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் சிறையில் அடைப்பு
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Oct 2023 12:44 AM IST
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:41 AM IST
மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை செலுத்த முடியாததால் மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
20 Oct 2023 12:13 AM IST
கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாத மருந்தக உரிமையாளர் மீது நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
கண்காணிப்பு கேமராக்களை பொருத்தாத மருந்தக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Oct 2023 12:11 AM IST
பெரம்பலூரில் பட்டாசுகள் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
சிவகாசியில் இருந்து சென்னைக்கு பட்டாசுகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி பெரம்பலூரில் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
20 Oct 2023 12:02 AM IST
டிப்பா் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
டிப்பா் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
19 Oct 2023 11:58 PM IST
சிறப்பு அலங்காரத்தில் வாலாம்பிகை அம்மன்
நவராத்திரி 4-ம் நாள் விழாவையொட்டி வாலாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
19 Oct 2023 12:45 AM IST
பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
19 Oct 2023 12:29 AM IST









