புதுக்கோட்டை

வயல் நண்டு விற்பனை மும்முரம்
வடகாட்டில் வயல் நண்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
15 Oct 2023 12:37 AM IST
பிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
பிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
15 Oct 2023 12:34 AM IST
22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு
விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை எனவும் மாவட்டத்தில் 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்வு காணப்படும் என மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.
15 Oct 2023 12:32 AM IST
பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Oct 2023 12:29 AM IST
தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம்
தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
15 Oct 2023 12:26 AM IST
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
15 Oct 2023 12:18 AM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 12:15 AM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கந்தர்வகோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந் தேதி நடக்கிறது.
15 Oct 2023 12:13 AM IST
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் விவசாயி பலியானார்.
15 Oct 2023 12:11 AM IST
புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி
புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டியில் வீரா்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
15 Oct 2023 12:08 AM IST
முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
15 Oct 2023 12:06 AM IST
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
15 Oct 2023 12:02 AM IST









