புதுக்கோட்டை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
விராலிமலையில் மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2023 12:38 AM IST
புதுக்கோட்டை தொகுதி மீண்டும் உருவாகும்
2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புதுக்கோட்டை தொகுதி மீண்டும் உருவாகும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
16 Oct 2023 12:36 AM IST
கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.
16 Oct 2023 12:34 AM IST
லாட்டரி சீட்டுகள், மது விற்ற 4 பேர் கைது
கறம்பக்குடி, அன்னவாசல் அருகே லாட்டரி சீட்டுகள், மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 12:32 AM IST
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
16 Oct 2023 12:29 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 12:27 AM IST
இரு தரப்பினரிடையே மோதல்
புதுக்கோட்டை போஸ்நகரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 12:15 AM IST
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறந்தார்.
15 Oct 2023 11:54 PM IST
விஜய் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
புதுக்கோட்டையில் லியோ பட ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2023 11:41 PM IST
காரில் கடத்தப்பட்ட 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 1¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
15 Oct 2023 11:38 PM IST
நவராத்திரி விழா தொடங்கியது
நவராத்திரி விழா தொடங்கியதால் வீடு, கோவில்களில் கொலு வழிபாடு தொடங்கியது.
15 Oct 2023 11:34 PM IST
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 11:29 PM IST









