புதுக்கோட்டை

புதுக்கோட்டை: வெறிநாய் கடித்து சிறுமி உள்பட 6 பேர் காயம்
தமிழகத்தில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
30 Aug 2025 12:23 AM IST
காரில் அழைத்து சென்று பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் செயலால் அதிர்ச்சி
16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
23 Aug 2025 11:36 AM IST
திருநங்கை போலீஸ் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் திருநங்கை போலீஸ் வீட்டில் மர்ம ஆசாமிகள் நகைகளை திருடிச்சென்றனர்.
17 Aug 2025 12:43 PM IST
அதிர்ச்சி சம்பவம்: தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறி பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
15 Aug 2025 12:20 PM IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. கல்லூரி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு
கல்லூரியில் சேர்ந்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்ததால், மாணவியின் பெற்றோர் கண்டித்தனர்.
1 Aug 2025 2:01 AM IST
ஆலங்குடி: செல்லியம்மன் கோவில் மது எடுப்பு விழா
மூன்று கிராமங்களிலிருந்து பக்தர்கள் மது எடுத்து வந்து அம்பாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
30 July 2025 4:10 PM IST
கீரனூர் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள், கல்வெட்டு கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் மற்றும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
13 July 2025 6:07 PM IST
கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தந்தை - மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 July 2025 7:53 PM IST
ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஆவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
29 Jun 2025 4:46 PM IST
போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
29 Jun 2025 4:46 AM IST
தமிழகத்தின் கள நிலவரம் அமித்ஷாவுக்கு தெரியவில்லை - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தூங்கிக்கொண்டே பகல் கனவு காண்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
27 Jun 2025 9:13 PM IST










