செய்திகள்

அமைச்சரவையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் - எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு
1 min read
அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது என முகமது முபாரக் தெரிவித்துள்ளார்.
‘கவர்ச்சிக்கும், மாயைக்கும் கிடைத்த வெற்றி' - பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
1 min read
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு
1 min read
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சி நர்சிங் மாணவிகள் போராட்டம் வாபஸ்
1 min read
மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் புனே அழகி கொலை வழக்கு; கணவருக்கு 7 நாள் போலீஸ் காவல்
1 min read
துவிஷாவின் உடலுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு மறுபிரேத பரிசோதனை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அவிநாசி சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி: எல்.முருகன்
1 min read
பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளின் இல்லத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடினேன் என்று இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை இனி எந்த காலத்திலும் சேர்க்க கூடாது:  உதயநிதி ஸ்டாலின் பேச்சு
1 min read
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வினரின் உழைப்புதான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தினாலும் தவறுதான் நடைபெறும் - செல்வப்பெருந்தகை பேட்டி
1 min read
நீட் தேர்வால் நம்முடைய குழந்தைகள் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் 29-ந் தேதி ஆர்ப்பாட்டம்
1 min read
வருகிற 29-ந் தேதி தஞ்சாவூரில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சீரடியில் பீரங்கி குண்டு உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்
1 min read
பாதுகாப்பு பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்கும் என்று பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புதிய வரலாற்றை எழுதுவோம் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு
1 min read
இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி பியூஷ் கோயல் கனடாவுக்கு 3 நாள் பயணம்
1 min read
கனடா நாட்டின் முன்னணி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com