புதுக்கோட்டை

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
வடகாடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 Sept 2023 12:01 AM IST
வேங்கைவயல் வழக்கு: மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு
வேங்கைவயல் வழக்கு: மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
20 Sept 2023 11:56 PM IST
பாய்மர படகு போட்டி
கோட்டைப்பட்டினம் அருகே பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
20 Sept 2023 11:41 PM IST
அங்கன்வாடி மைய மேற்கூரை இடிந்து விழுந்தது
அங்கன்வாடி மைய மேற்கூரை இடிந்து விழுந்தது.
20 Sept 2023 12:23 AM IST
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
20 Sept 2023 12:21 AM IST
பெருமாள் கோவிலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது
பெருமாள் கோவிலுக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
20 Sept 2023 12:19 AM IST
மின்வாரிய ஊழியர்களுடன் கயிறு இழுத்து உதவிய நாய்
மின்கம்பம் நடுவதற்கு மின்வாரிய ஊழியர்களுடன் கயிறு இழுத்து நாய் உதவியது.
20 Sept 2023 12:18 AM IST
தூக்குப்போட்டு பள்ளி மாணவன் தற்கொலை
அறந்தாங்கி அருகே செல்போனில் கேம்ஸ் விளையாடியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 Sept 2023 12:15 AM IST
திருவள்ளுவர் நகர் பெயர் மாற்று விழா
திருவள்ளுவர் நகர் பெயர் மாற்று விழா நடைபெற்றது.
20 Sept 2023 12:11 AM IST
பணம் கிடைக்காதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்தனர்.
20 Sept 2023 12:05 AM IST











