புதுக்கோட்டை

மத்திய அரசை கண்டித்து வங்கிகள் முற்றுகை-மறியல்
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வங்கிகளை முற்றுகையிட்டும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து 281 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2023 12:18 AM IST
421 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
எஸ்.குளவாய்பட்டியில் மக்கள் ெதாடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
14 Sept 2023 12:14 AM IST
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.,
14 Sept 2023 12:11 AM IST
எலுமிச்சம் பழம் விலை `கிடு கிடு' உயர்வு
கீரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் ரூ.7-க்கு விற்ற எலுமிச்சம் பழம் உற்பத்தி குறைந்துள்ளதால் தற்போது ஒரு கிலோ ரூ.70-ஆக உயர்ந்துள்ளது.
14 Sept 2023 12:08 AM IST
தண்ணீர் பந்தலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்
திருமயம் அருகே கோவில் திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Sept 2023 12:05 AM IST
அமலாக்கத்துறையினர் 2-வது நாளாக சோதனை
புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.
14 Sept 2023 12:02 AM IST
மீனவர் கத்தியால் குத்திக் கொலை
மணமேல்குடியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த மீனவரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2023 11:56 PM IST
அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை
அரிமளம் அருகே அரளி விதையை தின்று புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
13 Sept 2023 12:43 AM IST
தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Sept 2023 12:41 AM IST
தேசியக்கொடியுடன் நக்கீரர் சிலையிடம் மனு
பொதுப்பாதையை சீரமைக்கக்கோரி தேசியக்கொடியுடன் நக்கீரர் சிலையிடம் மனு கொடுத்தனர்.
13 Sept 2023 12:39 AM IST
கல்குவாரி குறித்து கருத்து கேட்பு கூட்டம்
கல்குவாரி குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
13 Sept 2023 12:37 AM IST
பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Sept 2023 12:34 AM IST









