புதுக்கோட்டை

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 Sept 2023 12:22 AM IST
நிதி நிறுவன அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருமயம் அருகே நிதிநிறுவன அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 12:21 AM IST
தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன்வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Sept 2023 12:19 AM IST
மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ கூரல் மீன்
மீனவர் வலையில் 20 கிலோ கூரல் மீன் சிக்கியது.
1 Sept 2023 12:28 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
1 Sept 2023 12:25 AM IST
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்ேகாட்டையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஒ. விசாரணை நடத்தி வருகிறார்.
1 Sept 2023 12:23 AM IST
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 Sept 2023 12:21 AM IST
அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்ட நிகழ்ச்சி
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் கனவு திட்ட நிகழ்ச்சியை கலெக்டர் மெர்சி ரம்யா, அப்துல்லா எம்.பி. தொடங்கி வைத்தனர்.
1 Sept 2023 12:19 AM IST
ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் பலி
விராலிமலை அருகே லாரி மீது கார் மோதியதில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
1 Sept 2023 12:09 AM IST
பாம்பு கடித்து கோவில் பூசாரி சாவு
பாம்பு கடித்து கோவில் பூசாரி சாவு இறந்தார்.
1 Sept 2023 12:07 AM IST
வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
1 Sept 2023 12:06 AM IST
கோட்டைப்பட்டினம், கீரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை
கோட்டைப்பட்டினம், கீரமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
1 Sept 2023 12:04 AM IST









