ராமநாதபுரம்

வளர் இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு
வளர் இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு
20 July 2023 12:12 AM IST
தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 July 2023 12:10 AM IST
ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடை
ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
20 July 2023 12:07 AM IST
நகைக்கடை உரிமையாளர் தற்கொலை
ராமநாதபுரத்தில் ரெயில் முன் பாய்ந்து நகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
19 July 2023 12:15 AM IST
பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு; 2 பேர் கைது
ராமநாதபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 July 2023 12:15 AM IST
ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ எட்டியது
ராமநாதபுரத்தில் புதிய உச்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ எட்டியது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
19 July 2023 12:15 AM IST
தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
19 July 2023 12:15 AM IST
சாரண, சாரணிய இயக்க தொடக்க விழா
நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சாரண, சாரணிய இயக்க தொடக்க விழா நடந்தது.
19 July 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
சாயல்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
19 July 2023 12:15 AM IST
மாடியில் இருந்து விழுந்த ெதாழிலாளி சாவு;அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
வேலை செய்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த கணவர் உயிரிழந்தார். இதனால் அவருடைய மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
19 July 2023 12:15 AM IST











