ராமநாதபுரம்

ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை
திருவாடானை பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
27 Jun 2023 12:15 AM IST
உற்சவ நடராஜருக்கு ஆனி திருமஞ்சன திருவிழா
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலில் உற்சவ நடராஜருக்கு சிறப்பு வாய்ந்த ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற்றது.
27 Jun 2023 12:15 AM IST
பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
கீழக்கரை முத்தரையர் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
27 Jun 2023 12:12 AM IST
விஷம் குடித்துவிட்டு மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விஷம் குடித்துவிட்டு மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Jun 2023 12:04 AM IST
எந்திரத்தில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
ராமேசுவரத்தில் வீட்டில் வேலையின் போது எந்திரத்தில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் தொழிலாளி உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
26 Jun 2023 11:42 PM IST
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு உயிரிழந்தார்.
26 Jun 2023 12:15 AM IST
ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
26 Jun 2023 12:15 AM IST
மேலதூவல் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
மேலதூவல் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
26 Jun 2023 12:15 AM IST
நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
26 Jun 2023 12:15 AM IST
வைக்கோல் படப்பு தீயில் எரிந்து சேதம்
வைக்கோல் படப்பு தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
26 Jun 2023 12:15 AM IST











