ராமநாதபுரம்

விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவித்தொகை பெற சிறப்பு முகாம்
விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி உதவித்தொகை பெற சிறப்பு முகாம் முதுகுளத்தூரில் இன்று நடக்கிறது.
28 Jun 2023 12:15 AM IST
சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்
சாயல்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
28 Jun 2023 12:15 AM IST
இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; அண்ணன் கைது
திருவாடானையில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2023 12:15 AM IST
அரசு ஊழியர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகங்கள்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுத்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
28 Jun 2023 12:15 AM IST
குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திம்மாபட்டி கிராம மக்கள் குடிநீர் கேட்டு அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
28 Jun 2023 12:15 AM IST
மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
28 Jun 2023 12:03 AM IST
வேளாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
மண்டபம் யூனியனில் வேளாண்மை திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
28 Jun 2023 12:00 AM IST
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டனர்.
27 Jun 2023 12:15 AM IST
இலங்கை சிறையில் தவிக்கும் 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
27 Jun 2023 12:15 AM IST
பாம்பன் பாலத்தில் 2 அரசு பஸ்கள் மோதல்
பாம்பன் பாலத்தில் 2 அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
27 Jun 2023 12:15 AM IST
நோயாளியிடம் செல்போன் திருடியவர் கைது
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
27 Jun 2023 12:15 AM IST










