ராமநாதபுரம்

கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருக்கும் நிலை
புதிய எந்திரத்துக்கு மின்இணைப்பு இல்லாததால் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
25 Jun 2023 12:15 AM IST
பாம்பனில் வாகன சோதனை; 296 மதுபாட்டில்களுடன் 2 பேர் சிக்கினர்
பாம்பனில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 296 மதுபாட்டில்களுடன் சிக்கினார்கள்.
25 Jun 2023 12:15 AM IST
வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை மூலம் 'கியூஆர்கோடு' அட்டைகள்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் வியாபாரிகளுக்கு அஞ்சல் துறை மூலம் ‘கியூஆர்கோடு' அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
25 Jun 2023 12:15 AM IST
நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு பணம் கொண்டு வரக்கூடாது-ராமநாதபுரத்தில் அமைச்சர் மூர்த்தி பேட்டி
பத்திர பதிவு அலுவலகங்களுக்குள் இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரத்தில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
25 Jun 2023 12:15 AM IST
மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 150 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
25 Jun 2023 12:15 AM IST
மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களிடம் குறைகள் கேட்ட சட்டமன்ற உறுதிமொழி குழு
மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களிடம் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் நேரில் குறைகளை கேட்டனர்.
25 Jun 2023 12:15 AM IST
பயணிடம் பணம் திருடிய பெண் கைது
சாயல்குடியில் பயணிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
24 Jun 2023 12:15 AM IST
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 3 அடி தண்ணீர் இருப்பு
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் கோடை வெயிலை தாண்டியும் தற்போது வரை 3 அடி தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து காய்கறிகளை பயிரிட்டுள்ளனர்.
24 Jun 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
ராமநாதபுரம் பகுதியில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
24 Jun 2023 12:15 AM IST
திருவாடானை யூனியன் அலுவலகம் முற்றுகை
குடிநீர் வசதி கோரி திருவாடானை யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
24 Jun 2023 12:15 AM IST
பாம்பனில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பாம்பனில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
24 Jun 2023 12:15 AM IST
மூதாட்டியிடம் நகை திருடியவருக்கு 4 ஆண்டு சிறை
திருவாடானை பகுதியில் மூதாட்டியிடம் நகை திருடியவருக்கு 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
24 Jun 2023 12:15 AM IST









