ராமநாதபுரம்

காரை ஏற்றி வாலிபர் படுகொலை
முதுகுளத்தூர் அருகே காரை ஏற்றி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
19 Jun 2023 12:07 AM IST
அமைச்சர்-எம்.பி. இடையே வாக்குவாதம்
ராமநாதபுரம் விழாவில் அமைச்சர்-எம்.பி. இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
18 Jun 2023 12:25 AM IST
தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் விசைப்படகுகள் கரை திரும்பின
தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் விசைப்படகுகள் கரைதிரும்பின. இறால் மீன்களுக்கு இந்த ஆண்டாவது உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
18 Jun 2023 12:20 AM IST
ஊராட்சிகளில் உதவி இயக்குனர் ஆய்வு
திருவாடானை யூனியனில் ஊராட்சிகளில் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
18 Jun 2023 12:15 AM IST
சக்கரக்கோட்டை சரணாலயத்தில் தண்ணீர் குறைந்தது
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்தது. இதனால் கூடுகட்டி தங்கி உள்ள பறவைகள் இரைதேடி தவித்து வருகின்றன.
18 Jun 2023 12:15 AM IST
438 பேருக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அமைப்புசாரா பனை மர தொழிலாளர்கள் 438 பேருக்கு ரூ.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
18 Jun 2023 12:15 AM IST
தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
திருவாடானையில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
18 Jun 2023 12:15 AM IST
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
18 Jun 2023 12:15 AM IST
கமுதி புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
கமுதி புனித அந்தோணியார் ஆலய மின்னொளி அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
18 Jun 2023 12:15 AM IST
மீன்பிடி அனுமதி சீட்டு பெறாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை
மீன்பிடி அனுமதி சீட்டு பெறாத விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்..
18 Jun 2023 12:15 AM IST
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
திருவாடானை அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு நடைபெற்றது.
18 Jun 2023 12:15 AM IST
தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்
ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் 23-ந்தேதி நடக்கிறது.
18 Jun 2023 12:15 AM IST









