ராமநாதபுரம்

அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களில் மோதி 2 பேரை பலிவாங்கிய சரக்கு வாகனம்
சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களில் மோதி 2 பேர் பலியானார்கள்.
16 Jun 2023 12:15 AM IST
புதிய பள்ளி கட்டிட பணிகள் ரூ.18 லட்சத்தில் தொடக்கம்
கடலாடி ஒன்றியத்தில் புதிய பள்ளி கட்டிட பணிகள் ரூ.18 லட்சத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.
16 Jun 2023 12:15 AM IST
ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சேதத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட சேதத்தை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.
15 Jun 2023 11:25 PM IST
ராமநாதபுரம் கோர்ட்டுக்கு கஞ்சா எடுத்து வந்த வாலிபர் கைது
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையின்போது நண்பனுக்காக கஞ்சா கொண்டு வந்த வாலிபர் சிக்கினார். அவரை ேபாலீசார் கைது செய்தனர்.
15 Jun 2023 12:15 AM IST
ரூ.35.17 லட்சம் மதிப்பில் 102 பேருக்கு நலத்திட்ட உதவி
கீழக்கரை அருகே ரூ.35.17 லட்சம் மதிப்பில் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
15 Jun 2023 12:15 AM IST
மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் தேக்கம்
குடிநீர் வடிகால் வாரியத்தில் நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் திட்ட பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
15 Jun 2023 12:15 AM IST
கோவில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு
கோவில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
15 Jun 2023 12:15 AM IST
அரசு விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்க்கை
அரசு விடுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2023 12:15 AM IST
வறண்டு வரும் கண்மாயில் இறந்து கிடக்கும் மீன்கள்
கோடை வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் ஆர்.எஸ் மங்கலம் அருகே தண்ணீர் குறைந்து வறண்டு வரும் மங்கலம் கண்மாயில் மீன்கள் இறந்து கிடக்கின்றன.
15 Jun 2023 12:15 AM IST












