ராணிப்பேட்டை

10-ம் வகுப்பு மாணவன் மாயம்..!
சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த 10-ம் வகுப்பு மாணவன் மாயமானான்.
24 Jun 2023 12:08 AM IST
வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக திகழும் போலீஸ் நிலையம்
ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் அதிக அளவில் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் வெளிநாட்டு பறவைகள் தங்கி ஓய்வெடுத்து வருகின்றன.
24 Jun 2023 12:05 AM IST
ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடிய வாலிபர் கைது
வாலாஜாவில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டது.
23 Jun 2023 11:59 PM IST
வெறிநாய்கள் கடித்து 10 செம்மறி ஆடுகள் பலி
பனப்பாக்கம் அருகே வெறிநாய்கள் கடித்து 10 செம்மறி ஆடுகள் பலியானது.
23 Jun 2023 11:55 PM IST
தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
23 Jun 2023 11:52 PM IST
வேளாண்மைத்துறை பணிகளை கலெக்டர் ஆய்வு
காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.
23 Jun 2023 11:50 PM IST
வாக்குப்பதிவு எந்திரங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பதிவேற்றம்
ஆற்காட்டில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஸ்கேன் செய்து மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
23 Jun 2023 11:48 PM IST
லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
23 Jun 2023 11:41 PM IST
குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
23 Jun 2023 12:44 AM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டி வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
23 Jun 2023 12:35 AM IST
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மாம்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Jun 2023 12:33 AM IST










