ராணிப்பேட்டை

ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
காவேரிப்பாக்கத்தில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
25 Jun 2023 5:44 PM IST
நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்வு
ராணிப்பேட்டை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக நகரமன்ற உறுப்பினர் எஸ்.ஜபர்அஹமத் தேர்வு ெசய்யப்பட்டார்
25 Jun 2023 12:14 AM IST
மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
ஆற்காட்டில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
25 Jun 2023 12:09 AM IST
நகராட்சி ஆணையர் இடமாற்றம்
அரக்கோணம் நகராட்சி ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
25 Jun 2023 12:07 AM IST
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
சோளிங்கர் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
25 Jun 2023 12:05 AM IST
இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை
சோளிங்கர் அரசு கலைக்கல்லூரியில் இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.
25 Jun 2023 12:02 AM IST
பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
கலவை, கூடலூரில் நடந்த பன்னோக்கு திட்ட சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
25 Jun 2023 12:00 AM IST
தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
24 Jun 2023 11:54 PM IST
ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டின் வீட்டில் போராட்டம்
பணத்தை இழந்தவர்கள் ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டின் வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Jun 2023 10:29 PM IST
ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
24 Jun 2023 12:12 AM IST











