ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் காயம்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் காயமடைந்தார்.
12 Oct 2023 12:59 AM IST
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி
அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கணவர் பலியானார்.
12 Oct 2023 12:54 AM IST
விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 12:51 AM IST
அழுகிய நிலையில் இறந்து கிடந்த மேஸ்திரி
திமிரி அருகே அழுகிய நிலையில் மேஸ்திரி இறந்து கிடந்தார்.
12 Oct 2023 12:47 AM IST
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆற்காட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
12 Oct 2023 12:44 AM IST
141 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் நலத்திட்ட உதவிகள்
141 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
12 Oct 2023 12:41 AM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
12 Oct 2023 12:38 AM IST
புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
ஓச்சேரியில் ஓச்சேரியில் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
12 Oct 2023 12:35 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
12 Oct 2023 12:27 AM IST
ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் "ரோபோ செயல்முறை தானியங்கி" கருத்தரங்கு
கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் "ரோபோ செயல்முறை தானியங்கி" கருத்தரங்கு நடந்தது.
11 Oct 2023 1:17 AM IST
ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் உலக தபால் தின விழா
ஹயக்ரீவர் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் உலக தபால் தின விழா நடந்தது.
11 Oct 2023 1:09 AM IST
விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
11 Oct 2023 1:04 AM IST









