ராணிப்பேட்டை

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ராணிப்பேட்டையில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 April 2023 11:52 PM IST
கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
கேசவன் குப்பம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
25 April 2023 11:49 PM IST
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
நெமிலி வட்டாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
25 April 2023 11:46 PM IST
சோளிங்கர் கோவில் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
சோளிங்கர் கோவில் மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
25 April 2023 11:44 PM IST
ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில்அசோக் ராய் பயிற்சி வளாகம்
ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில்அசோக் ராய் பயிற்சி வளாகத்தை பாதுகாப்பு அமைச்சக செயலர் கிரிதர் அரமனே திறந்து வைத்தார்.
25 April 2023 11:41 PM IST
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்றுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.
25 April 2023 11:31 PM IST
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆற்காடு, சோளிங்கர், நெமிலி, அரக்கோணத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 April 2023 11:27 PM IST
குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டையில் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறை தீர்வு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
24 April 2023 11:46 PM IST
சொத்துவரி செலுத்தக்கோரி துண்டு பிரசுரம் வினியோகம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சொத்துவரி செலுத்தக்கோரி துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
24 April 2023 11:26 PM IST
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
24 April 2023 11:23 PM IST
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்
அரக்கோணத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 April 2023 11:20 PM IST










