ராணிப்பேட்டை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
முத்துக்கடை பஸ் நிலையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 Sept 2023 11:07 PM IST
மயானத்திற்கு செல்ல சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்
கூத்தம்பாக்கத்தில் மயானத்திற்கு செல்ல சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2023 10:56 PM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
22 Sept 2023 10:52 PM IST
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 Sept 2023 10:47 PM IST
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
நாகவேடு ஊராட்சியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
22 Sept 2023 10:44 PM IST
41 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
நெமிலியில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
22 Sept 2023 8:16 PM IST
பாரம்பரிய நெல் விதைகளில் கலப்படம்
பாரம்பரிய நெல் விதைகளில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
22 Sept 2023 7:39 PM IST
தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
பாணாவரம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
22 Sept 2023 6:05 PM IST
4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
பனப்பாக்கம் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டது.
21 Sept 2023 11:34 PM IST
புரட்டாசி மாத முதல் சனி திருவிழா
ஆற்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை புரட்டாசி மாத முதல் சனி திருவிழா நடக்கிறது.
21 Sept 2023 11:27 PM IST
வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
திமிரி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டபணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
21 Sept 2023 11:25 PM IST
4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
பனப்பாக்கம் அருகே 4 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டது.
21 Sept 2023 11:22 PM IST









