ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி வாலிபர் பலி
அரக்கோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி வாலிபர் பலியானார்.
4 Sept 2023 12:02 AM IST
விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சாவு
காவேரிப்பாக்கம் அருகே நடந்த விபத்தில் மேலும் ஒரு வாலிபர் இறந்தார்.
4 Sept 2023 12:00 AM IST
கடைக்கு சென்ற 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
வாலாஜாபேட்டையில் கடைக்கு சென்ற 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
3 Sept 2023 11:58 PM IST
ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பும் பாலில் கலப்படம்
சோளிங்கர் அருகே சென்னை ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பும் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
3 Sept 2023 11:56 PM IST
கிரகப்பிரவேசத்திற்கு வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
கிரகப்பிரவேசத்திற்கு வந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.
3 Sept 2023 11:53 PM IST
இடையில் நின்ற 8 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
மேல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இடையில் நின்ற 8 மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
3 Sept 2023 12:34 AM IST
கொள்ளையனிடம் நகை பறிக்கவிடாமல் போராடிய பெண்
கொள்ளையன் நகை பறிக்க முயன்றபோது யஸ்கூட்டரில் இருந்து விழுந்த நர்ஸ் நகை பறிக்கவிடாமல் போராடிய நிலையில் கொள்ளையன் தப்பினான்.
3 Sept 2023 12:15 AM IST
90 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
90 வயது மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
3 Sept 2023 12:04 AM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர்களுக்கு பணி நியமன ஆணை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 250 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
2 Sept 2023 11:59 PM IST
கலவை பள்ளி மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் இடம்
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கலவை பள்ளி மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. மாணவிக்கு சு.ரவி எம்.எல்.ஏ.நிதியுதவி வழங்கினார்.
2 Sept 2023 11:56 PM IST
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
2 Sept 2023 11:46 PM IST
அரக்கோணம், மோசூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
அரக்கோணம்அரக்கோணம், மோசூர் பகுதிகளில் நாளை மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (திங்கட்கிழமை)...
2 Sept 2023 8:11 PM IST









