ராணிப்பேட்டை

வயல்வெளியில் பிணமாக கிடந்த சிறுவன்
நெமிலி அருகே நண்பர்களுடன் சென்ற சிறுவன், வயல்வெளியில் நெற்பயிருக்கு நடுவில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தான். அவனை யாரும் கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2023 10:54 PM IST
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டியூஷன் ஆசிரியர்
வாலாஜாபேட்டையில் டியூஷனுக்கு வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 July 2023 10:52 PM IST
மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கார் டிரைவர் பலி
கலவை அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
11 July 2023 10:50 PM IST
ரூ.16 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கலவை அருகே மிளகாய் பொடி தூவி, கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
11 July 2023 10:47 PM IST
அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
11 July 2023 10:45 PM IST
அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
11 July 2023 10:43 PM IST
அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழா
முத்துக்கடையில் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழா நடந்தது.
11 July 2023 10:11 PM IST
மின்மோட்டார் ஒயர்களை திருடிய 2 வாலிபர்கள் கைது
ஆற்காடு அருகே மின்மோட்டார் ஒயர்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 July 2023 10:02 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அம்மூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
10 July 2023 11:45 PM IST
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பயிற்சி
ராணிப்பேட்டையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பயிற்சி நடந்தது.
10 July 2023 11:42 PM IST
பெல் ஊழியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
ராணிப்பேட்டையில் பெல் ஊழியர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
10 July 2023 11:39 PM IST










