ராணிப்பேட்டை

குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நல்நாட்கள் நிதி உதவி திட்டம்

குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நல்நாட்கள் நிதி உதவி திட்டம்

குழந்தைகளையும், தாய்மார்களையும் ஆரோக்கியமாக பாதுகாக்கும் வகையில் குழந்தையின் வாழ்வின் முதல் 1000 நல் நாட்கள் நிதி உதவி திட்டத்தை தமிழகத்திலே முதல் முறையாக ராணிப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
1 July 2023 11:27 PM IST
ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

அரக்கோணத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 July 2023 11:24 PM IST
டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது

டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது

நெமிலியில் நடைபெற்ற டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 July 2023 11:20 PM IST
பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது

பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது

பனப்பாக்கம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது என தாசில்தார் அறிவுறுத்தினார்.
1 July 2023 11:18 PM IST
பெல் தொழிற்சாலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

பெல் தொழிற்சாலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

பெல் தொழிற்சாலை ஊழியர்கள் போனஸ் வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
1 July 2023 5:24 PM IST
பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது

பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது

பனப்பாக்கம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்யக்கூடாது என தாசில்தார் அறிவுறுத்தினார்.
1 July 2023 5:22 PM IST
மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

அரக்கோணம் அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 July 2023 12:24 AM IST
100 பேர் கண்தானம் செய்ய பதிவு

100 பேர் கண்தானம் செய்ய பதிவு

தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 100 பேர் கண்தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.
1 July 2023 12:22 AM IST
குடிநீர் டேங்க் ஆபரேட்டர் ஆர்ப்பாட்டம்

குடிநீர் டேங்க் ஆபரேட்டர் ஆர்ப்பாட்டம்

நெமிலியில் குடிநீர் டேங்க் ஆபரேட்டர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 July 2023 12:18 AM IST
கடன்சுமை காரணமாக ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

கடன்சுமை காரணமாக ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே கடன்சுமை காரணமாக ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
1 July 2023 12:06 AM IST
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திமிரி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
1 July 2023 12:03 AM IST
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இளம் பட்டுப்புழு தரம் இல்லாமல் உள்ளது

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இளம் பட்டுப்புழு தரம் இல்லாமல் உள்ளது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இளம் பட்டுப்புழு தரம் இல்லாமல் இருப்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
1 July 2023 12:01 AM IST