சேலம்

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை

ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை

பயோமெட்ரிக் கருவி சிக்கல்களை தவிர்க்க ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று சேலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
17 Oct 2023 1:08 AM IST
தேவூர் அருகேமது குடிப்பதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து

தேவூர் அருகேமது குடிப்பதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து

தேவூர் அருகே மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.
16 Oct 2023 2:00 AM IST
சேலம் சிவதாபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிஅருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

சேலம் சிவதாபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிஅருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு

சேலம் சிவதாபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை அருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.
16 Oct 2023 1:57 AM IST
இளம்பெண் தற்கொலை முயற்சி

இளம்பெண் தற்கொலை முயற்சி

சேலத்தில் இளம்பெண் சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை முயன்றார்.
16 Oct 2023 1:55 AM IST
தாரமங்கலம் அருகேமுதியவர் கொலையில் வியாபாரி கைது

தாரமங்கலம் அருகேமுதியவர் கொலையில் வியாபாரி கைது

தாரமங்கலம் அருகே முதியவர் கொலையில் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
16 Oct 2023 1:53 AM IST
சேலத்தில் ஓட்டல் அதிபரின் கார் கடத்தல்போலீசார் விசாரணை

சேலத்தில் ஓட்டல் அதிபரின் கார் கடத்தல்போலீசார் விசாரணை

சேலத்தில் வடமாநில ஓட்டல் அதிபரின் காரை கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Oct 2023 1:52 AM IST
உலக மூட்டுவாத தினத்தையொட்டிவாக்கத்தான் நடைபயணம்; 1,300 பேர் பங்கேற்பு

உலக மூட்டுவாத தினத்தையொட்டிவாக்கத்தான் நடைபயணம்; 1,300 பேர் பங்கேற்பு

சேலம் சேலத்தில் வள்ளி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபயணம் நடந்தது. இதில் 1,300 பேர் பங்கேற்றனர்.வாக்கத்தான் நடைபயணம்உலக மூட்டுவாத...
16 Oct 2023 1:49 AM IST
கருப்பூர் அருகே துணிகரம்அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளைஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை

கருப்பூர் அருகே துணிகரம்அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளைஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை

கருப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்
16 Oct 2023 1:47 AM IST
வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
16 Oct 2023 1:45 AM IST
வெவ்வேறு விபத்துக்களில் 4 பேர் சாவு

வெவ்வேறு விபத்துக்களில் 4 பேர் சாவு

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தார்.
16 Oct 2023 1:42 AM IST
சேலத்தில் கடன் சிறப்பு முகாம்:மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்க கூடாதுகலெக்டர் கார்மேகம் பேச்சு

சேலத்தில் கடன் சிறப்பு முகாம்:மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்க கூடாதுகலெக்டர் கார்மேகம் பேச்சு

மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்க கூடாது என்று சேலத்தில் நடந்த கடன் சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.
16 Oct 2023 1:40 AM IST
சேலம் மாவட்டத்தில்36 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு10,685 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சேலம் மாவட்டத்தில்36 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு10,685 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சேலம் மாவட்டத்தில் 36 மையங்களில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்து 685 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
16 Oct 2023 1:38 AM IST