சேலம்

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில்பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஐஸ் சாப்பிட்டு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பஞ்சமி நிலத்தை மீட்க கோரி சேலத்தில் ஐஸ் சாப்பிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
10 Oct 2023 1:43 AM IST
ஓமலூரில்சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது
ஓமலூரில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.
10 Oct 2023 1:41 AM IST
மேட்டூர் அணையில் இருந்துதண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம்காவிரி டெல்டா விவசாயிகள் கவலை
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
10 Oct 2023 1:39 AM IST
விஷம் குடித்து விட்டதாக தோழிகளிடம் கூறிவிட்டுவகுப்பறையில் மயங்கி விழுந்த10-ம் வகுப்பு மாணவி சாவுபனமரத்துப்பட்டி அருகே பரிதாபம்
பனமரத்துப்பட்டி அருகே விஷம் குடித்து விட்டதாக தோழிகளிடம் கூறிவிட்டு வகுப்பறையில் மயங்கி விழுந்த 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
10 Oct 2023 1:36 AM IST
முகநூல் மூலம் பழக்கம்:காதல் திருமணம் செய்த பெண் தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
சேலத்தில் முகநூல் மூலம் பழகி வாலிபரை காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 1:35 AM IST
முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளி கொலை:அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனைசேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது
10 Oct 2023 1:34 AM IST
வயல்களில் மழைநீர் தேங்கியது
எடப்பாடி பகுதியில் கனமழை பெய்ததால் வயல்களில் மழைநீர் தேங்கியது. அதனை ெ வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.
9 Oct 2023 2:28 AM IST
ரெயிலில் ஏறும்போது தவறி விழுந்து தரகர் பலி
சேலம் அருகே ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்து மாட்டு தரகர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
9 Oct 2023 2:26 AM IST
திறந்தவெளி மைதானங்களில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திறந்த வெளி மைதானங்களில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம்...
9 Oct 2023 2:23 AM IST
சமூக வலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம்
சமூகவலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று கெங்வல்லி நடுவலூரில் நடந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான பயிற்சியில் மாநில தலைவர் பேசினார்.
9 Oct 2023 2:21 AM IST
மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசு பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 Oct 2023 2:19 AM IST
குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு மையம்
சேலம் சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக குழந்தைகள் காப்பகம், போட்டி தேர்வு பயிற்சி மையத்தை ஜெயில் சூப்பிரண்டு வினோத் திறந்து வைத்தார்.
9 Oct 2023 2:17 AM IST









