சேலம்

சேலம் தாதகாப்பட்டியில்தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது
அன்னதானப்பட்டிசேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நடந்து சென்று...
7 Aug 2023 1:52 AM IST
இரும்பாலை அருகே திருமணமாகாத விரக்தியில் வியாபாரி தற்கொலை
இரும்பாலைஇரும்பாலை அருகே திருமணமாகாத விரக்தியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.வியாபாரிசேலம் சிவதாபுரம் அருகே உள்ள பெருமாம்பட்டியை...
7 Aug 2023 1:51 AM IST
சேலம் மாநகரில்சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிஆணையாளர் பாலச்சந்தர் தகவல்
சேலம்சேலம் மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கு கடனுதவி பெறும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில்...
7 Aug 2023 1:45 AM IST
சேலம் சத்திரம் பகுதியில்கேட்பாரற்று நின்ற காரில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்போலீசார் விசாரணை
சேலம் சேலம் சத்திரம் ரெயில்வே கூட்ஸ்ஷெட் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்...
7 Aug 2023 1:44 AM IST
தலைவாசல் அருகே, நிலத்தை விற்று பணம் கொடுக்க மறுத்ததால் விவசாயி அடித்துக்கொலைமகன் வெறிச்செயல்
தலைவாசல் தலைவாசல் அருகே நிலத்தை விற்று பணம் கொடுக்க மறுத்ததால் விவசாயியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது...
7 Aug 2023 1:42 AM IST
தம்மம்பட்டி அருகே விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
தம்மம்பட்டிதம்மம்பட்டி அருகே உள்ள சவணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 26), கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்...
7 Aug 2023 1:40 AM IST
கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிதலைவாசல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தலைவாசல் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில் பழமை வாய்ந்த சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் அதே கிராமத்தில் அய்யனார்,...
7 Aug 2023 1:39 AM IST
மேட்டூர் அணையில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதும் தெரிகிறது
மேட்டூர் மேட்டூர் அணை நீர்மட்டம் 57.94 அடியாக குறைந்த நிலையில், அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதுமாக வெளியே...
7 Aug 2023 1:37 AM IST
நங்கவள்ளி அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலைடி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என கருதி விபரீதம்
மேச்சேரிடி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோர் திட்டுவார்கள் என கருதி 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நங்கவள்ளி அருகே...
7 Aug 2023 1:36 AM IST
சேலம் கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்தியஆயுள் தண்டனை கைதி கோவை சிறைக்கு மாற்றம்
சேலம்சேலம் கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆயுள் தண்டனை கைதி கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.ஆயுள் தண்டனை கைதிசேலம் மத்திய சிறையில் சாராய ஊறல்...
7 Aug 2023 1:34 AM IST
அயோத்தியாப்பட்டணம் அருகே வாலிபர் மர்ம சாவுபோலீசார் விசாரணை
அயோத்தியாப்பட்டணம்அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் நித்தியானந்தம் (வயது 21). இவர், அதே...
6 Aug 2023 1:09 AM IST
சேலம் வழியாக சென்றரெயிலில் 6½ கிலோ கஞ்சா பறிமுதல்
சூரமங்கலம்ரெயில்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி...
6 Aug 2023 1:08 AM IST









